LOGO

வரலாற்றில் இன்று-[ 1 ஜூன் 2024]

பன்னாட்டு குழந்தைகள் தினம்

தாமஸ் எடிசன், மின்சாரத்தால் இயங்கும் வாக்களிக்கும் இயந்திரத்திற்கான காப்புரிமத்தை பெற்றார் - 1869

சர்வதேச குழந்தைகள் தினம்

உலகக் குழந்தைகளின் நலனுக்காக 1925ஆம் ஆண்டில் ஜெனிவாவில் மாநாடு நடைபெற்றது. உலகில் வாழும் குழந்தைகளின் நிலையைப் பற்றி விவாதம் செய்யப்பட்டது. குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுவதற்கான பல்வேறு ஆலோசனைகளும், முடிவுகளும் எடுக்கப்பட்டன. இதன் காரணமாக பெரும்பான்மையான நாடுகள் ஜூன் - 1 ஐ சர்வதேச குழந்தைகள் தினமாகக் கொண்டாடுகின்றன.

உலக பெற்றோர் தினம்

பெற்றோர்கள் தன்னலம் கருதாமல், தியாக உணர்வுடன், அர்ப்பணிப்புடன் தங்களது குழந்தைகளை வளர்க்கின்றனர். பெற்றோர் மற்றும் குழந்தைகள் என்கிற உறவுடன் வாழ்நாளை தியாகம் செய்கின்றனர். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து பெற்றோர்களை கௌரவிக்கும் வகையில் ஐ.நா. சபை 2012ஆம் ஆண்டில் இத்தினத்தைப் பிரகடனம் செய்தது.

  • Follows us on
  • Facebook
  • Twitter
  • Google Plus
  • youtube
Thirukkural Mobile App
ValaiTamil Academy
 படைப்புகளை சேர்க்க-editor@ValaiTamil.com
நாணய மாற்றம் நாணய மாற்றம் உலக நேரம் உலக நேரம்
 பங்கு வர்த்தகம் பங்கு வர்த்தகம்  தமிழ் காலண்டர் தமிழ் காலண்டர்
Banner Ads

சற்று முன் [ Latest Video's ]

மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு: 23  மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு: 23
மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு: 22  மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு: 22
மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு:21  மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு:21
மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு:20  மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு:20
மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு:19  மாணவ முன்னேற்ற திட்டம் நிகழ்வு:19