Tamil Dictionary Baby Names Movies Tamil Sites Temples Events eBooks WebTV Photos Videos FM Radio Forum Classifieds Thirukkural Mobile Apps
தமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்
YouTube Link:
www.youtube.com/watch?v=6n3tXhytP8I
பாவலர் அறிவுமதியின் பாடல் அறிமுகம்:
www.youtube.com/watch?v=eFoahZY1SmA

 

தமிழில் ஒரு பிறந்தநாள் பாடல் (Birthday Song in TAMIL)

ஜுலை 3, நியூஜெர்சி மாநிலத்தில் நடந்த வட அமெரிக்கத் தமிழ்ச் சங்க பேரவை(FetNA) விழாவில், தமிழில் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல் வெளியிடப்பட்டது.

சித்த மருத்துவர் கோ அன்பு கணபதி, திரு. பாலச்சந்திரன் ஐ.ஏ.எஸ், பேராசிரியர் அ.ராமசாமி ஆகியோர் பாடலை வெளியிட கனடாவிலிருந்து கலந்துகொண்ட  ப்ரெண்டா பெக், ஜெர்மனியிலிருந்து கலந்துகொண்ட தமிழ் மரபு அறக்கட்டளையின் டாக்டர் சுபாஷிணி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.வலைத்தமிழ்.காம்  இணையத்தளம் சார்பில் இதன் தயாரிப்பாளர் பரிவிளாகம் ச.பார்த்தசாரதி இந்தப்பாடல் வெளியீட்டிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பசங்க 2, பிசாசு போன்ற படங்களின் இசையமைப்பாளர் அரோல் கரோலி இசையமைப்பில் பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் மற்றும் அவரது மகள் உத்ரா உன்னி கிருஷ்ணன் இந்த பாடலை பாடியுள்ளார்கள். "நீண்ட நீண்ட காலம், நீடு வாழ வேண்டும்... " என்று தொடங்கும் இந்த பாடல் பிறந்த நாள் வாழ்த்துடன் நிறைவு பெறுகிறது.  உலகத் தமிழ்க் குழந்தைகளுக்கான பிறந்த நாள் பாடல் பரிசாக, இதை வெளியிடுவதாக கவிஞர் அறிவுமதி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டிருந்தார். மேலும், உலகத் தமிழர்கள் இந்தப் பாடலை, தங்கள் குழந்தைகளின் பிறந்த நாள் விழாவில் பாடி, தமிழில் வாழ்த்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புகைப்படங்கள் View more..

தமிழ் பிறந்தநாள் பாடல் (Tamil Birthday Song)

தொலைக்காட்சி
தொலைக்காட்சி (1)
பாடல் வரிகள்
பாடல் வரிகள் (3)
பிறந்தநாள் பாடல் குழு
பிறந்தநாள் பாடல் குழு (7)
பத்திரிகை செய்திகள்-புகைப்படங்கள்
பத்திரிகை செய்திகள்-புகைப்படங்கள் (4)
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் வெளியீடு
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத்தில் வெளியீடு (7)
நியுஜெர்சி வட அமெரிக்க பேரவையில் முதல் வெளியீடு
நியுஜெர்சி வட அமெரிக்க பேரவையில் முதல் வெளியீடு (8)
முகநூல் பகிர்வுகள்
முகநூல் பகிர்வுகள் (9)
More..
 
ஊடகச் செய்திகள்
தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப்பாடல் வாசிங்டனில் வெளியீடு
http://www.dinamalar.com/nri/details.asp?id=9986&lang=ta
கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துப் பாடல்: அமெரிக்க தமிழ் விழாவில் வெளியீடு
http://goo.gl/wnii5c
யூடியூப் பகிர்வு: சர்க்கரைத் தமிழில் பிறந்தநாள் வாழ்த்து பாட்டு!
http://goo.gl/3mFQ2y
 
அமெரிக்காவில் கவிஞர் அறிவுமதி எழுதிய தமிழ் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல் வெளியீடு
http://www.dinakaran.com/NRI_Detail.asp?Nid=1179&Cat=27
 
தமிழில் பிறந்தநாள் வெளியீடு
http://tamil.oneindia.com/art-culture/essays/arivumathi-s-tamil-birthday-song-released-fetna-257328.html
 
நமக்கென ஒரு பிறந்தநாள் பாடல்!
http://www.dinamalar.com/news_detail.asp?id=1445907
 
சமூக வலைதளங்களில் வைரலாக பரவும் தமிழ் பிறந்தநாள் பாடலுக்கு வரவேற்பு பெருகி வருகிறது!
https://www.facebook.com/news7tamil/videos/1375323222529882/
 
தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்...
https://www.facebook.com/ThanthiTV/videos/918348628293482/?pnref=story
 
தூயத்தமிழில் ஒரு பிறந்தநாள் பாடல்..!
http://www.vanakkammalaysia.com/malaysia/20-social/3626-2016-07-16-05-33-37
 
தமிழில் பிறந்தது பிறந்தநாள் பாட்டு!
http://kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=5707&id1=124&issue=20150907
 
தமிழில் பிறந்தநாள் வாழ்த்து : அறிவுமதி நெகிழ்ச்சி
http://cinema.dinamalar.com/tamil-news/49027/cinema/Kollywood/Arivumathi-happy-about-Birthday-song-in-Tamil.htm
 
குங்குமம் தோழி: "Happy Birthday" என்ற பிறந்தநாள் பாடலுக்கு இணையான சர்க்கரைத் தமிழில் ஆழமான வாழ்த்து வரிகளைக் கொண்ட இந்த பிறந்தநாள் பாடலைப் பயன்படுத்துவோம்.
https://www.facebook.com/kungumamthozhi/
 
Unnikrishnan gives HBD a Tamil twist
http://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/Unnikrishnan-gives-HBD-a-Tamil-twist/articleshow/53265546.cms
 
சர்க்கரைத் தமிழில் பிறந்த நாள்!
http://tamil.thehindu.com/society/lifestyle/birthday-tamil/article8885221.ece
 
Why just english? Now sing happy birthday in tamil!
http://www.newindianexpress.com/entertainment/tamil/Why-just-english-Now-sing-happy-birthday-in-tamil/2016/07/25/article3545281.ece
 
‘‘வழக்கமான ‘ஹாப்பி பர்த்டே டு யூ’ இல்லாம, அந்தத் தமிழ் பிறந்தநாள் வாழ்த்துப் பாடலை கேட்க ரொம்ப நல்லாயிருந்ததுடி. ஆதிரா, ஒரு தடவை பாடேன் ப்ளீஸ்...’’
http://www.vikatan.com/avalvikatan/2016-sep-06/entertainment/122600-vikatan-now-online-and-social-media-king.art
 
மக்கள் தொலைக்காட்சியில் தமிழில் பிறந்தநாள் வாழ்த்துப் பாடல்
http://www.valaitamil.com/tv-song-photos-photo816-824-0.html
கருத்துகள்
18-Jul-2016 07:35:55 குமார் said :
அருமை மகிழ்ச்சி
1
 
21-Jul-2016 22:12:50 தா.கண்ணன் said :
தமிழில் ஒரு பிறந்த நாள் வாழ்த்துப்பாடல் கேட்கும்போது மிகவும் இனிமையாக இருக்கிறது.மிக அருமையான குரல்.நான் எனது அலைபேசியின் அழைப்பு குரலாக இப்பாடலை கேட்டவுடன் அமைத்துக்கொண்டேன்.இசையும் அருமை.தங்களது முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள்.
2
 
28-Jul-2016 11:55:31 அகிலானந்தன் said :
Super song
3
 
29-Jul-2016 02:18:00 விஜயகுமார் கே said :
எங்களது பள்ளியில் மாணவர்களுக்கு தமிழில் பிறந்த நாள் வாழ்த்து பாடுவது வழக்கம். இந்த பாடலை கேட்டவுடன் இதனை அன்று முதல் பிறந்த நாள் வாழ்த்துப் பாடலாக செயல் படுத்த ஆரம்பித்துவிட்டோம்.
4
 
05-Mar-2017 23:40:55 சங்கரேஸ்வரன் said :
இந்த பாடல் மிகவும் பிடித்தது கே.சங்கரேஸ்வரன்
5
 
27-Apr-2017 08:54:22 சுந்தர் ஆ சீ said :
அருமை .என்னுடைய பிறந்த நாள் பாட்டு 'ஹாப்பி பர்த்டே டு யூ 'என்ற அதே ஆங்கில மெட்டில் ,வேகமாகவும் ,குஷியாகவும் பாடலாம் .இதோ அந்த பாடல் ! Happy Birth Day to You Song in Tamil இன்று நீர் பிறந்த நன் நாள் ! இவ்வுலகில் மலர்ந்த பொன்நாள் ! உம்மைத் தான் வாழ்த்தியே பாட , வந்தோம் நாம் ,வாழ்க பல்லாண்டு !
6
 

உங்கள் கருத்துகள் பதிவு செய்ய

பெயர் *  
இமெயில் *  
கருத்து *  
(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *  
 
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.

முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.