LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி இயற்பியல் (PHYSICS GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Abrasive தேய்பொருள்  பொருள்
Absolute தனி- சார்பிலா  பொருள்
Absolute zero தனித்த சுழியம்  பொருள்
Absorbtive power உறிஞ்சு திறன்  பொருள்
Acceleration முடுக்கம்  பொருள்
Accelorometer முடுக்கமானி  பொருள்
Action வினை  பொருள்
Adhesion ஒட்டுப்பண்பு  பொருள்
Adiabatic compression வெப்பமாறா அமுக்கம்  பொருள்
Adsorption பரப்புக்கவர்ச்சி- வெளிக்கவரல்  பொருள்
Altimeter உயரமானி  பொருள்
Amplifier மிகைப்பி  பொருள்
Analogy ஒப்புமை  பொருள்
Anemometer காற்றுவேகமானி  பொருள்
Angle of contact தொடு கோணம்  பொருள்
Angle of deviation விரி கோணம்  பொருள்
Angle of emergence விடு கோணம்  பொருள்
Angle of incidence படு கோணம்  பொருள்
Angle of projection எறிகோணம்  பொருள்
Angular momentum வளைவுந்தம்  பொருள்
Angular velocity கோணத் திசைவேகம்  பொருள்
Anode நேர் மின்வாய்  பொருள்
Anti matter எதிர்மப் பொருண்மை  பொருள்
Anti particle எதிர்மத் துகள்  பொருள்
Arc lamp மின்வில் விளக்கு  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)