LOGO
அகராதி முகப்பு (Dictionary Home)புதிய சொல்லை சேர்க்க
Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z

   தமிழ் அகராதி சட்டம் (LAW GLOSSARY)

English Words

Tamil Words

Meaning

Dangerous Fireworks Act ஆபத்தான வாணவேடிக்கைச் சட்டம்  பொருள்
Death sentence இறப்பு ஒறுப்பு  பொருள்
Debtors Act கடனாளிகள் சட்டம்  பொருள்
Decorations and Uniforms Act விருதுகள் மற்றும் சீருடைகள் சட்டம்  பொருள்
Defamation Act அவதூறுச் சட்டம்  பொருள்
Defence Science and Technology Agency Act தற்காப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகவைச்சட்டம்  பொருள்
Dental Registration Act பல்மருத்துவப் பதிவுச் சட்டம்  பொருள்
Departmental Titles (Alteration) Act துறைசார் பதவிப் பெயர்கள் (மாற்றம்) சட்டம்  பொருள்
Deposit Insurance Act வைப்புத்தொகைக் காப்புறுதிச் சட்டம்  பொருள்
Destitute Persons Act திக்கற்ற மக்கள் சட்டம்  பொருள்
Destruction of Disease-Bearing Insects Act (Repealed) நோய் பரப்பும் பூச்சிகள் ஒழிப்புச் சட்டம் (நீக்கப்பட்டது)  பொருள்
Development Fund Act வளர்ச்சி நிதிச் சட்டம்  பொருள்
Development Loan Act வளர்ச்சிக் கடன் சட்டம்  பொருள்
Developmental Investment Fund Act வளர்ச்சி சார்ந்த முதலீட்டு நிதிச் சட்டம்  பொருள்
Diplomatic and Consular Officers (Oaths and Fees) Act தூதரக மற்றும் துணைத்தூதரக அலுவலர்கள் (பதவி உறுதிமொழியும் கட்டணமும்) சட்டம்  பொருள்
Diplomatic and Consular Relations Act தூதரக மற்றும் துணைத்தூதரக உறவுகள் சட்டம்  பொருள்
Diplomatic Privileges (Commonwealth Countries and Republic of Ireland) Act தூதரகச் சலுகைகள் (காமன்வெல்த் நாடுகள் மற்றும் அயர்லாந்துக் குடியரசு) சட்டம்  பொருள்
Discretionary powers விருப்புடை அதிகாரம்  பொருள்
Distress Act கைப்பற்றுகைச் சட்டம்  பொருள்
District Cooling Act வட்டார குளிர்வசதிமுறைச் சட்டம்  பொருள்
Divorce மணமுறிவு  பொருள்
Divorcee மணமுறிவாளர்  பொருள்
Drug Trafficking (Confiscation of Benefits) Act (Repealed) போதைப்பொருள் கடத்தல் (ஆதாயங்களைப் பறிமுதல் செய்தல்) சட்டம் ( நீக்கப்பட்டது)  பொருள்
Duress சட்டப்புற வலுக்கட்டாயம்  பொருள்
Dying declaration மரண வாக்குமூலம்  பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)