n. சதுரத்தூபி; நான்முகக் கூர்நுனிக்கம்பம்; நாற்கட்டக் கம்படிவான மலை; நான்முகக் கூர்நுனிக்கம்ப வடிவமைந்த மரம்; சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம்; (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்லது ஓரங்களில் கையாளப்படும் உடைவாள் குறி.