"நாவல்கள் வாழ்க்கையைத் தெரிந்து கொள்வது பற்றியவை மட்டுமல்ல... அவை நாவல்களைப் பற்றி தெரிந்து கொள்வது அல்லது புனைவின் தத்துவத்தைப் பற்றியும்தான். போர்ஹோ, காஃகாவைப் போல் வாழ்ந்தால்தான் நாவல் எழுத வேண்டும் என்ற அவசியமில்லை. வாழ்க்கையைப் பற்றி சிந்திப்பதாகவும் |