ஸ்கூல் ஜுனிபோம் அ கழட்டிப் போட்டு பத்து வருஷமாச்சே அங்க இருந்த பதின்மூண்டு வருஷத்தில என்னோட கூடப்"படிச்ச"(?!) பசங்கள நினைவுபடுத்திப் பார்ப்பமேன்னு பார்த்தா... சொதப்பிடிச்சு. எவ்வளவு தான் ட்ரை பண்ணினாலும் எல்லாரோட பெயரோ, முகமோ நினைவுக்கு வரல. அடடா... வாழ்க |