தீ |
|
About Website |
தீயின்றி உலகில்லை.. விளக்கில் ஏற்றினால் வெளிச்சம் கொடுக்கும்.. வீட்டில் ஏற்றினால் அழிவைத் தெளிக்கும்.. உபயோகிப்பவன் கையும்;மனமும் தீயின் குணத்தைத் தீர்மானிக்கிறது. ஆக்கவும்;அழிக்கவும் தெரிந்த தீ இப்போது எரிந்து கொண்டிருப்பது மூடியிருக்கும் நெற்றிக்கண் |
|