துளிர் |
|
About Website |
யுத்தத்தினால் தமது தாய் தந்தையரை இழந்து இல்லங்களில் வாழும் பிள்ளைகளின் எழுத்துக்கள் இவை. உதவி என்கின்ற இணையத்தளத்திலிருந்து நன்றியுடன் பிரசுரிக்கப்படுகின்றன. இந்தப் பிள்ளைகளின் எழுத்துவளமும் ஊக்குவிக்கப்படவேண்டும் என்கின்ற பொது நோக்கத்துடன் இந்த முயற்சி |
|