தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 19

 • Venue
  • Online
  • Online
  • Chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

  • 8794563210
  • nomail@valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
15 Jun 2021 4.00 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்: நா.கிருஷ்ணவேணி
தலைமை ஆசிரியை
ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி,
சின்னமுத்தூர்
வெள்ளகொவில் ஒன்றியம்
திருப்பூர் மாவட்டம்.
நெறியாள்கை: திரு. அன்பழகன்
பட்டதாரி ஆசிரியர், காஞ்சிபுரம்.
அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர் .
தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1) கிராம்ப்புற பள்ளியானாலும் இணையதள குளிர்சாதன வசதியுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப முறையிலான கல்வியை புகுத்தியது.
2) தகவல்தொழில்நுட்ப கல்வியில் ஏழுமாநிலங்கள் 1716 பள்ளிகள் கலந்துகொண்டதில் எனது பள்ளி மாநிலங்களலவில் சிறந்த பள்ளிக்கான விருதை தட்டி வந்த்து.
3) பள்ளியில் மாடித்தோட்டம் அமைத்து சத்துணவிற்கு தேவையான காய்கறிகளை விளைவித்தது.....மாநில அளவில் பேச்சுப்போட்டிகளில் மாணவிகள் பரிசு பெற்று சாதனை புரிந்த்து.
4) குழந்தைகளுக்கான நம்பிக்கை கொடு நம்பி கை கொடு புத்தகம் வெளியிட்டது..பள்ளியில் 3 இலட்சம் மதிப்பிலான நன்கொடைகள் பெற்று 100% தன்னிறைவு பெற்ற பள்ளியாக மாற்றி அமைத்துள்ளது.
5) கிராம்ப்புற மாணவனை சென்னை அழைத்துச் சென்று ஒரு வார்த்தை ஒரு இலட்சம் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்தது. 

தனித்துவமிக்க தலைமையாசிரியர் நிகழ்வு: 19
Share to Social World