திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை
DATE | TIMINGS |
---|---|
01 May 2024 | 10.00am |
தகுதியுடைய மாணவர்கள் 01.03.2024 முதல் 15.04.2024க்குள் கீழ்க்காணும் எமது இணையதளத்திலுள்ள விண்ணப்பப் படிவத்தினை (Google form) நிரப்பவேண்டும். நுழைவுக்கட்டணம் இல்லை. நடுவர்களின் தீர்ப்பே இறுதியானது (நடுவர்களுக்கு மதிப்பூதியம் உண்டு.)
திருக்குறள் ஒப்பித்தல் போட்டி, பேச்சுப்போட்டியில் விண்ணப்பிக்கக் கீழ்க்காணும் சுட்டியில் பதிவுசெய்யவும்.
1. திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை புரிந்துணர்வுப் பேச்சுப் போட்டி 2024
2. திருக்குறள் திருமூலநாதன் அறக்கட்டளை திருக்குறள் ஒப்பித்தல் போட்டி 2024