வலைத்தமிழ்க் கல்விக்கழகம்
DATE | TIMINGS |
---|---|
03 Jun 2024 | 08.00am |
28 Jun 2024 | 08.00am |
01 Jul 2024 | 08.00am |
26 Jul 2024 | 08.00am |
05 Aug 2024 | 08.00am |
30 Aug 2024 | 08.00am |
7வது ஆண்டாக வலைத்தமிழ் கல்விக்கழகம் நடத்தும் வட அமெரிக்கத் தமிழ் மாணவர்களுக்கான தமிழ் மொழி, கலை, பண்பாடு, வாழ்வியல் சார்ந்த கோடைக்காலப் பயிற்சி முகாம் . முன்பதிவு தொடங்கியது.. ஆர்வமுள்ளவர்கள் விருப்பமான வகுப்பில் பதிவுசெய்யவும். வழக்கமான தனி வகுப்புகள் தொடர்ந்து நடைபெறுகிறது..
https://www.valaitamilacademy.org/summercamp/