ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு -19 || திரு.த.காளிதாஸ்

  • Venue
    • Online
    • Chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

Events Schedule
DATE TIMINGS
19 May 2021 4.00 PM (IST)

 

த.காளிதாஸ்
இடைநிலை ஆசிரியர்
ஊ.ஒ.தொடக்கப்பள்ளி
ஆலந்தளிர்.
க.மயிலாடும்பாறை ஒன்றியம்
தேனி மாவட்டம்

சிறப்பு விருந்தினர்:

த.காளிதாஸ்

இடைநிலை ஆசிரியர், ஊ.ஒ.தொடக்கப்பள்ளி

ஆலந்தளிர்.க.மயிலாடும்பாறை ஒன்றியம்

தேனி மாவட்டம்.

நெறியாள்கை :

ஆ.இரா.வனஜா

இந்து கார்னேஷன் நடுநிலைப்பள்ளி,

மதுராந்தகம்.

அறிமுக உரை:  திரு.ரவி சொக்கலிங்கம், S2S நிறுவனர்.

தமிழ்ப்பாடல்: செல்வி .பவதாரிணி, துபாய்.

சிறந்த செயல்பாடுகள்:

(1) தேனி மாவட்டத்தின் அரசு  தொடக்கப்பள்ளிகளில்  Smart Interactive Board அமைந்துள்ள  முதல் அரசுப்பள்ளி.

(2) மலைக்கிராமத்தில் பயிலும் மாணவர்களுக்கும் நவீன தொழில் நூட்பத்துடன் கற்றல் கற்பித்தல் செயல்படுத்தப்படுகிறது.

(3) தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்போடு பள்ளியின் கட்டமைப்பினை( LCP Projector, Tiles, Toilet, Evening Tuition Centre) மேம்படுத்தப்பட்டுள்ளது.

(4) கொரோனா காலத்தில் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் மற்றும் தேனி மாவட்ட பள்ளிக்கல்வித்துறையின் பாராட்டு.

(5) மாவட்ட அளவில் வட்டார அளவில் நடைபெறும் அறிவியல் கண்காட்சி ,கலை இலக்கிய போட்டிகளில் மாணவர்களை  பங்கு பெறச்செய்து வெற்றி  பெறுதலில் சிறப்பான  பயிற்சி அளிக்கப்படுகிறது.  

(6) பாடப்புத்தகத்தினை மையமாக வைத்து கற்றலுக்கு தேவையான வீடியோ மற்றும் போஸ்டர் தயாரித்து மாணவர்களின் கற்றல் திறனை உயர்த்துதல்.


ஆற்றல்மிகு ஆசிரியர்  நிகழ்வு -19 || திரு.த.காளிதாஸ்