ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:29

  • Venue
    • Online
    • Online
    • Chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S அமைப்பு மற்றும் வலைத்தமிழ் டி.வி

Events Schedule
DATE TIMINGS
23 Jun 2021 4.00 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்: சே. கணேஷ்
பட்டதாரி ஆசிரியர் கணிதம்
ஊ. ஒ. நடுநிலைப்பள்ளி கிளரியம்,
கொரடாச்சேரி ஒன்றியம்
திருவாரூர் மாவட்டம்.


சிறப்பு விருந்தினர்: சே. கணேஷ்

பட்டதாரி ஆசிரியர் கணிதம்

ஊ. ஒ. நடுநிலைப்பள்ளி கிளரியம்,கொரடாச்சேரி ஒன்றியம்

திருவாரூர் மாவட்டம்.

 

நெறியாள்கை: தி. கீதா

தலைமை ஆசிரியர், அரசு உயர் நிலைப்பள்ளி,                               

காருகுடி, முசிறி.

 

அறிமுக உரை: திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.

 

தமிழ் பாடல்: செல்வி. பவதாரிணி, துபாய்.

 

சிறந்த செயல்பாடுகள்:

 1) தமிழக அரசின் கனவு ஆசிரியர் விருது பெற்றவர் 

2) கற்கண்டு கணிதம் என்ற முகநூல் குழு& வலைதளம் உருவாக்கி 3000 கணித ஆசிரியர்களை ஒருங்கிணைத்து கணிதம் கற்பித்தல் சார்ந்த கருத்துக்களை பகிர்தல் விவாதித்தல்

3) NCERT E -resource Development Team member for Mathematics & புதிய 6,7,8,&,9 பாடநூலில் இடம்பெற்றுள்ள QR CODE  கணினி சார் வளங்களை தயாரித்து வழங்கி பங்களிப்பு செய்தமை; கல்வி தொலைக்காட்சியில் மாணவர்களுக்கான போட்டித் தேர்வுகளுக்கான வகுப்புகளை எடுத்தமை 

4) தொடர்ந்து 7 ஆண்டுகளாகNMMS என்எம்மஸ் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி ,ஒன்றிய அளவில் சுமார் 200 மாணவர்களுக்கு வழங்கி ஆண்டுதோறும் குறைந்தபட்சம் 15 மாணவர்கள் வெற்றிபெற வழிகாட்டியது 

5) கணித மன்றம் ,விளையாட்டு பாடல் ,கதை வழி கணதம்,செய்து கற்றல் வழியில் கணித பாடத்தை கற்பித்தல் கணினி சார் வளங்களை பயன்படுத்தி கற்பித்தல்

6) கணித ஆசிரியருக்கு பெரிதும் பயன்படக்கூடியGeogebra ,robocompass போன்ற இருபதுக்கும் மேற்பட்ட மென்பொருள்களுக்கு வீடியோ வடிவில் பொரியல் தயார் செய்து சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கணித ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்துஉள்ளார்.


ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு:29