ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 35

  • Venue
    • online
    • online
    • chennai
    • Tamil nadu
    • India
  • Organizer

    S2S & வலைத்தமிழ்

Events Schedule
DATE TIMINGS
04 Aug 2021 5 PM (IST)

 

சிறப்பு விருந்தினர்:
ப. சுகுணா தேவி
ஊ. ஒ. நடுநிலைப்பள்ளி
ஒன்னி பாளையம்
கோயம்புத்தூர் மாவட்டம்.
நெறியாள்கை:
திருமதி. லதா பாலாஜி,
மாநகராட்சி பள்ளி - இடமலைப்பட்டிபுதூர், திருச்சி.
அறிமுக உரை:
திரு. ரவிசொக்கலிங்கம், S2S நிறுவனர்.
தமிழ்ப்பாடல் :
செல்வி .பவதாரிணி, துபாய்.
சிறந்த செயல்பாடுகள்:
1. மத்திய அரசு CCRT மூலம் வழங்கிய கலை,இசை,பாரம்பரியம் பயிற்சிகளை, எனது பள்ளி மற்றும் சுற்றுவட்டார பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்றுவித்தல்.
2. பாரம்பரிய நடனமான சாட்டை குச்சி, கோலாட்டம் ,கும்மி, ஒயிலாட்டம், படுகர் ஆட்டம் போன்றவையும் , "பொம்மலாட்டம் "மூலம் மாணவர்களுக்கு பாடமும் கற்பித்தல்.
3. தமிழக அரசின் "கனவு ஆசிரியை" விருதையும், தமிழ் இந்து நாளிதழ் " அன்பாசிரியை" விருதும் பெற்றவர்
4. Spoken English பயிற்சி / களப்பயணம் மூலம் மாணவர்களுக்கு நேரடி அனுபவம் / தொழில் நுட்பங்கள் வழியாக கற்றல் கற்பித்தல் / தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்து கொள்ள வைத்து வெற்றி பெற்று வருகிறார்கள்.
5. கணித மன்றம் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தல் / JRC அமைப்பின் மூலம் மாணவர்களுக்கு ஒழுக்கத்தையும் கட்டுப்பாட்டையும் நட்புணர்வையும் உதவும் மனப்பான்மையும் ஏற்படுத்தி வருகிறோம்.
6. Coronaa கால கட்டத்தில் மாணவர்களுக்காக நம்ம பாரம்பரியம் என்ற YOUTUBE சேனால் மூலம் பாரம்பரிய கலைகளையும் , கணித பாடத்திட்டங்கள் குறித்தான வீடியோக்களையும் பதிவேற்றம் செய்துள்ளேன்.

ஆற்றல்மிகு ஆசிரியர் நிகழ்வு: 35