வலைத்தமிழ் கல்விக்கழகம்- பாடநூல்கள் வெளியீட்டு விழா

 • Venue
  • Infosys HallNo 71, Sri Ramakrishna Mission School Premises, Bazullah Road, T Nagar,
  • (Near Joy Alukkas)
  • Chennai
  • Tamil nadu - 600017
  • India
 • Organizer

  Sa.Parthasarathy

Events Schedule
DATE TIMINGS
28 Dec 2022 5:00PM - 7:00PM

இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை  வழங்கும்  18  ஆம் ஆண்டு மார்கழி இசைவிழா நிகழ்வில் 
தமிழ்மொழி, கலை , பண்பாடு குறித்த 20க்கும் மேற்பட்ட இணையவழிப்  பயிற்சிகளை வழங்கும் 
வலைத்தமிழ் கல்விக்கழகம் ( www.ValaiTamilAcademy.org) இணைந்து  
வரும் டிசம்பர் 28, புதன்கிழமை மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை  தமிழிசை பாடநூல் -1, 2  , பண்ணிசைப்  பயிற்சி நூல் -1, பேச்சுத்தமிழ் -1, 2 ,   25 பாடல்கள் அடங்கிய தமிழிசை காணொளிகள்  ஆகியவை உலகத் உலகத் தமிழ்ச்  சமூகத்திற்காக வெளியிடப்படுகிறது. 
USA , UK ,Malaysia, Australia , Mauritius  உள்ளிட்ட பல நாடுகளைச்  சார்ந்த ஆளுமைகள் கலந்துகொள்கிறார்கள்.   வெளியீட்டுடன்  நண்பர்களை சந்திக்கும் ஆண்டு  இறுதி நிகழ்வாகவும் அமையும். 
தொடர்பில் உள்ள அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.  
LOCATION: Infosys Hall
No 71, Sri Ramakrishna Mission School Premises, Bazullah Road, T Nagar, Chennai - 600017 (Near Joy Alukkas)
Date: 28 Dec-2022, Wednesday, 5:00PM -7PM
தமிழ்நாட்டுக்கு விடுமுறையில் வந்துள்ளவர்கள் கலந்துகொள்ளவும்.

இசைக்கடல் பண்பாட்டு அறக்கட்டளை  வழங்கும்  18  ஆம் ஆண்டு மார்கழி இசைவிழா நிகழ்வில் தமிழ்மொழி, கலை , பண்பாடு குறித்த 20க்கும் மேற்பட்ட இணையவழிப்  பயிற்சிகளை வழங்கும் வலைத்தமிழ் கல்விக்கழகம் ( www.ValaiTamilAcademy.org) இணைந்து  வரும் டிசம்பர் 28, புதன்கிழமை மாலை 5:00 மணி முதல் 7:00 மணி வரை  தமிழிசை பாடநூல் -1, 2  , பண்ணிசைப்  பயிற்சி நூல் -1, பேச்சுத்தமிழ் -1, 2 ,   25 பாடல்கள் அடங்கிய தமிழிசை காணொளிகள்  ஆகியவை உலகத் உலகத் தமிழ்ச்  சமூகத்திற்காக வெளியிடப்படுகிறது. 

USA , UK ,Malaysia, Australia , Mauritius  உள்ளிட்ட பல நாடுகளைச்  சார்ந்த ஆளுமைகள் கலந்துகொள்கிறார்கள்.   வெளியீட்டுடன்  நண்பர்களை சந்திக்கும் ஆண்டு  இறுதி நிகழ்வாகவும் அமையும். 

தொடர்பில் உள்ள அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்.  

LOCATION:

Infosys HallNo 71, Sri Ramakrishna Mission School Premises,

Bazullah Road, T Nagar, Chennai - 600017

(Near Joy Alukkas)

Date: 28 Dec-2022, Wednesday, 5:00PM -7PM

தமிழ்நாட்டுக்கு விடுமுறையில் வந்துள்ளவர்கள் கலந்துகொள்ளவும்.

வலைத்தமிழ் கல்விக்கழகம்- பாடநூல்கள் வெளியீட்டு விழா
Share to Social World