உலகப் பெண் கவிஞர் பேரவை, வல்லினச் சிறகுகள் ஒருதுளிக்கவிதை
DATE | TIMINGS |
---|---|
16 May 2024 | 9.30am |
உலகப் பெண் கவிஞர் பேரவை, வல்லினச்சிறகுகள் மற்றும் ஒருதுளிக்கவிதை இணைந்து நடத்தும் "தந்தையர் நாள் கவிதைப் போட்டி".
விருப்பமுள்ளவர்கள் விதிகளுக்குட்பட்டு படைத்த கவிதைகளை, உரிய நாட்களுக்குள் குறிப்பிட்டிருக்கும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டுகிறோம். நன்றி.