கதை சொல்லி போட்டி

 • Venue
  • online
  • Tamil nadu
  • India
 • Organizer

  Neerodai

  • info@neerodai.com
  • www.neerodai.com
Events Schedule
DATE TIMINGS
15 Jan 2024 9.00am
14 Apr 2024 5.00pm

ஒருவர் மூன்று கதைகள் வரை பகிரலாம் ஒவ்வொரு கதையும் 1-5 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும் கதையை குரல் பதிவாகவோ, காணொளியாகவோ info@neerodai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும் கதை தங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும் போட்டிக்கு அனுப்பப்படும் அனைத்து கதைகளும் நீரோடை வலையொளியில் வெளியிடப்படும் கதை சொல்லும் விதம், அதிக LIKES மற்றும் COMMENTS பெறும் கதைக்கு நடுவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள்.

ஒருவர் மூன்று கதைகள் வரை பகிரலாம்ஒவ்வொரு கதையும் 1-5 நிமிடங்கள் வரை இருக்க வேண்டும்கதையை குரல் பதிவாகவோ, காணொளியாகவோinfo@neerodai.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்கதை தங்கள் சொந்த படைப்பாக இருக்க வேண்டும்போட்டிக்கு அனுப்பப்படும் அனைத்து கதைகளும் நீரோடை வலையொளியில் வெளியிடப்படும்கதை சொல்லும் விதம், அதிக LIKES மற்றும் COMMENTS பெறும் கதைக்கு நடுவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் வெற்றியாளருக்குதங்க நாணயம் பரிசாக வழங்கப்படும் கலந்துகொள்ளும் அனைவருக்கும் (Digital Certificate) வழங்கப்படும்.


கதை சொல்லி போட்டி