குளம்படி நெடுங்கதை நூல் வெளியீட்டு விழா

 • Venue
  • online
  • முதுகுளத்தூர்
  • இராமநாதபுரம் மாவட்டம்
  • Tamil nadu
  • India
 • Organizer

  தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு

  • info@valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
25 Nov 2023 4.00pm

 

முதுகுளத்தூரில் ஓர் இலக்கிய நிகழ்வு!
குளம்படி நெடுங்கதை நூல் வெளியீட்டு விழாவிற்கு அன்போடு அனைவரையும் அழைக்கின்றேன்.
இராமநாதபுரம் மாவட்டம் கிடைகார மக்களின் தாய் நிலம். இங்கிருந்து எத்தனையோ கிடைகார மக்கள் தங்கள் ஆடுகளையும் மாடுகளையும் கிடை போடுவதெற்கென்று தமிழகத்தின் பல பகுதிக்கும் ஓட்டிச்சென்று வந்துள்ளார்கள். அவர்களைப் பற்றிய இந்நூல் முதுகுளத்தூரில் வெளியீடு காண்கிறது. கிடைத்தொழில் என்பது குறிப்பிட்ட ஒரு சமூகம் சார்ந்த தொழிலாகத் தெரிந்தாலும் இத்தொழில் தொடர்ந்து நடைபெற தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள மக்களின் எதார்த்தமான நட்பும் வாழ்வியலும் மறைமுகமாகப் பன்னெடுங்காலமாக உதவியுள்ளது. அவர்களின் வாழ்வியலைப் பேசும் இந்நூல் வெளியீட்டிற்கு யாவரையும் அன்போடு அழைக்கிறேன் .
இடம்: முதுகுளத்தூர்
இராமநாதபுரம் மாவட்டம்
தமிழ்நாடு மேய்ச்சல் சமூக்க கூட்டமைப்பு.
நூல் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண்
+91 7868080886
 இளங்குமரன் தா

 


குளம்படி நெடுங்கதை நூல் வெளியீட்டு விழா