உட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் சான் ஆண்டோனியோ டெக்ளௗஸ் மாகாணம்] தமிழ்ச் சங்கமும்
info@valaitamil.com
https://register.fetna-convention.org
Events Schedule
DATE
TIMINGS
04 Jun 2024
9.00am
05 Jun 2024
9.00am
06 Jun 2024
9.00pm
மருத்துவம் தாண்டி,
வானியல், கணிதவியல், அறிவியல், உளவியல் என பல்வேறு கூறுகளை உள்ளடக்கிய
தமிழரின் வாழ்வியலின் சிறந்த அடையாளமாக திகழும் சித்த மருத்துவத்தின் சிறப்புகளை எடுத்துரைக்க இலங்கையில் இருந்து மருத்துவர் சியாமா துரைரத்தினம் நமது பேரவை விழாவிற்கு வருகிறார்!