பொங்கலோ பொங்கல் - ஜப்பான்

 • Venue
  • Kasai Civic Hall (5 mins walk from Kasai Station on subway Tozai line)
  • Tokyo
  • Kanto
  • Japan
 • Organizer

  Tokyo Tamil sangam

  • 080-4169-1258, 080-3417-5595
Events Schedule
DATE TIMINGS
14 Jan 2019 காலை 11.30லிருந்து மாலை7.30 வரை

Dear All,
We are pleased to invite you for our 28th year Pongal Function in Tokyo ‪on 14th January 2019(Monday - Public Holiday)‬ at "Kasai Civic Hall"
Get ready to enjoy this full day family event!

Details as follows:
Date: ‪14th Jan 2019 (Monday - Public Holiday)‬
Time: ‪11:30 to 19:30 (Pongal Lunch Starts from 11:30)‬
Place: Kasai Civic Hall (5 mins walk from Kasai Station on subway Tozai line)

NOTE: The ticket price is inclusive of Spl Lunch, Evening
Coffee/Tea with snacks and
Light take out dinner.

அன்பினியத் தமிழர்களே!!!
வணக்கம்
2019ஆம் ஆண்டின் பொங்கல் திருநாள் (28ஆவது ஆண்டு கொண்டாட்டம்) ஜப்பானின் பொது விடுமுறை நாளான வருகின்ற ஜனவரி பதினான்காம் தேதி(14/1/2019) அன்று நடக்கவிருப்பதால், தமிழுறவுகள் தம் பண்பாட்டின் அடையாளமான உழவைப் போற்றும் விழாவான பொங்கல் திருநாளில் கலந்து மகிழ்ந்து விழாவைச் சிறப்பிக்கும்படி அன்புடன் விழைகிறோம்.

நாள்: 14/01/2019 (திங்கள்)
நேரம்: காலை 11.30லிருந்து மாலை7.30 வரை.
இடம்: கசாய் மக்களரங்கம் (葛西区民会館 Kasai Civic Hall)
-கசாய் தொடர்வண்டி நிலையத்திலிருந்து ஐந்து நிமிட நடைத்தொலைவில் அமைந்துள்ளது.

குறிப்பு: உங்கள் நுழைவுச்சீட்டுக்களை பத்திரப்படுத்திக்கொள்ளுங்கள். மதியம் சிறப்பு விருந்தும், மாலையில் தேநீரும், நொறுவைகளும் விழாமுடிந்து திரும்புகையில் எடுத்துச்செல்ல இரவுணவும் வழங்கப்படும்.
மகிழ்ச்சிப் பொங்கல் வைக்கலாம் வாருங்கள் உறவுகளே...
பொங்கல் திருநாளில் சந்திக்கலாம்.
நன்றி!!!


பொங்கலோ பொங்கல் - ஜப்பான்