குறுநாவல் போட்டி

 • Venue
  • Chennai
  • Tamil nadu
  • India
 • Organizer

  கேலக்ஸி பதிப்பகம்

  • galaxyeditor2022@gmail.com
Events Schedule
DATE TIMINGS
18 Apr 2024 09.00 am to 12.00pm

கேலக்ஸியின் அப்துல் அஹத் நினைவு உலகளாவிய குறுநாவல் போட்டி-2024 க்கு குறுநாவல்கள் அனுப்ப
* போட்டிக்கான நிறைவு தேதி : 18/04/2024.
* மொத்தப் பரிசுத் தொகை : ரூ. 18000/-
* அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் :   galaxyeditor2022@gmail.com
* வெற்றியாளர்கள் விபரம் 18/06/2024 - கேலக்ஸியின் ஆண்டு விழா மேடையில் அறிவிக்கப்படும்.
* கதைகள் 7000 முதல் 10000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். 
* சாதி, மத, தனி மனித தாக்குதலை மையப்படுத்தி எழுதும் கதைகள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.
* அப்துல் அஹத் என்னும் கதாபாத்திரம் கதையில் இருக்க வேண்டும் (நேர்மறை எண்ணம் கொண்டவராக இருத்தல் அவசியம்)
* TXT / PDF File-ஆக அனுப்பக் கூடாது, Word Document file-ஆக மட்டுமே அனுப்ப வேண்டும்.
* போட்டோ, உங்களைப் பற்றிய விபரக்குறிப்பு, அச்சு / இணைய இதழ்களுக்கோ, போட்டிகளுக்கோ அனுப்பவில்லை என்ற உறுதி மொழிக் கடிதம் இணைத்திருக்க வேண்டும்.
இவைதான் முக்கிய விதிமுறைகள் மற்ற விதிமுறைகளை இணைத்திருக்கும் படத்தில் இருக்கின்றன, விதிமுறைகளின்படி குறுநாவல்களை அனுப்புங்கள்.
** 19/04/2024 அன்று போட்டிக்கு வந்த கதைகளின் விபரம் எழுத்தாளர்களுக்கு அனுப்பப்படும்.
பல அமைப்புக்கள், பதிப்பகங்கள் நடத்தும் சிறுகதை, குறுநாவல், நாவல் எனப் போட்டிகள் நிறைய இருக்கின்றன என்றாலும் கேலக்ஸிக்கும் ஒரு குறுநாவல் அனுப்பி வையுங்கள்.
நன்றி.
-கேலக்ஸி பதிப்பகம்
இந்தியா - அமீரகம்

கேலக்ஸியின் அப்துல் அஹத் நினைவு உலகளாவிய குறுநாவல் போட்டி-2024 க்கு குறுநாவல்கள் அனுப்ப

* போட்டிக்கான நிறைவு தேதி : 18/04/2024.

* மொத்தப் பரிசுத் தொகை : ரூ. 18000/-

* அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் :   galaxyeditor2022@gmail.com

* வெற்றியாளர்கள் விபரம் 18/06/2024 - கேலக்ஸியின் ஆண்டு விழா மேடையில் அறிவிக்கப்படும்.

* கதைகள் 7000 முதல் 10000 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும். 

* சாதி, மத, தனி மனித தாக்குதலை மையப்படுத்தி எழுதும் கதைகள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படமாட்டாது.

* அப்துல் அஹத் என்னும் கதாபாத்திரம் கதையில் இருக்க வேண்டும் (நேர்மறை எண்ணம் கொண்டவராக இருத்தல் அவசியம்)

* TXT / PDF File-ஆக அனுப்பக் கூடாது, Word Document file-ஆக மட்டுமே அனுப்ப வேண்டும்.

* போட்டோ, உங்களைப் பற்றிய விபரக்குறிப்பு, அச்சு / இணைய இதழ்களுக்கோ, போட்டிகளுக்கோ அனுப்பவில்லை என்ற உறுதி மொழிக் கடிதம் இணைத்திருக்க வேண்டும்.
இவைதான் முக்கிய விதிமுறைகள் மற்ற விதிமுறைகளை இணைத்திருக்கும் படத்தில் இருக்கின்றன, விதிமுறைகளின்படி குறுநாவல்களை அனுப்புங்கள்.

*19/04/2024 அன்று போட்டிக்கு வந்த கதைகளின் விபரம் எழுத்தாளர்களுக்கு அனுப்பப்படும்.
பல அமைப்புக்கள், பதிப்பகங்கள் நடத்தும் சிறுகதை, குறுநாவல், நாவல் எனப் போட்டிகள் நிறைய இருக்கின்றன என்றாலும் கேலக்ஸிக்கும் ஒரு குறுநாவல் அனுப்பி வையுங்கள்.
நன்றி.

-கேலக்ஸி பதிப்பகம்இந்தியா - அமீரகம்

குறுநாவல் போட்டி