வட அமெரிக்க மாணவர்ளுக்கு திருக்குறள் முற்றோதல் பயிற்சி தொடங்கப்பட்டது..

 • Venue
  • Online-zoom
  • Texas
  • USA
 • Organizer

  சபாசினி , டெக்ஸாஸ் , அமெரிக்கா

  • kural.mutrothal@gmail.com
  • https://Thirukkural.ValaiTamil.com
Events Schedule
DATE TIMINGS
26 Jun 2023 Every Week Saturday 7:30PM EST

தமிழ்நாடு , புதுச்சேரியைத் தொடர்ந்து உலக நாடுகளுக்கு திருக்குறள் முற்றோதல் வகுப்புகளை விரிவாக்க தமிழ்நாட்டிலிருந்து 25 ஆண்டுகளுக்குமேல் திருக்குறள் முற்றோதல் பயிற்சியில் அனுபவம் மிக்க பயிற்சி ஆளுமைகளைக்கொண்டு நடத்தவிருக்கிறோம்.. 
அனைத்து நாடுகளும் இதனைப் பயன்படுத்தி அந்தந்த நாடுகளில் திருக்குறள் முற்றோதல் முடித்த தமிழ்ப்பிள்ளைகளை உருவாக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 
இதுவரை பதிவிசெய்துள்ள 161 மாணவர்களுக்கு விரைவில் தொடர்புகொண்டு ஒருங்கிணைப்பாளர் zoom  விவரங்களை பகிர்வார். 
இன்றே பதிவுசெய்ய : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfE-MF_0kA7NYVoIXUVZrF-3OTcgYTP6sKvqcoD76ElZ2cZtA/viewform
பேரன்புடன் , 
ச.பார்த்தசாரதி, 
சி.இராசேந்திரன், IRS (ஓய்வு) 
இரவி சொக்கலிங்கம் 
உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் 
kural.mutrothal@gmail.comதமிழ்நாடு , புதுச்சேரியைத் தொடர்ந்து உலக நாடுகளுக்கு திருக்குறள் முற்றோதல் வகுப்புகளை விரிவாக்க தமிழ்நாட்டிலிருந்து 25 ஆண்டுகளுக்குமேல் திருக்குறள் முற்றோதல் பயிற்சியில் அனுபவம் மிக்க பயிற்சி ஆளுமைகளைக்கொண்டு நடத்தவிருக்கிறோம்.. 

அனைத்து நாடுகளும் இதனைப் பயன்படுத்தி அந்தந்த நாடுகளில் திருக்குறள் முற்றோதல் முடித்த தமிழ்ப்பிள்ளைகளை உருவாக்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். 
இதுவரை பதிவிசெய்துள்ள 161 மாணவர்களுக்கு விரைவில் தொடர்புகொண்டு ஒருங்கிணைப்பாளர் zoom  விவரங்களை பகிர்வார். 

இன்றே பதிவுசெய்ய : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfE-MF_0kA7NYVoIXUVZrF-3OTcgYTP6sKvqcoD76ElZ2cZtA/viewform

பேரன்புடன் , 

வலைத்தமிழ் ச.பார்த்தசாரதி, 

சி.இராசேந்திரன், IRS (ஓய்வு) 

இரவி சொக்கலிங்கம் 

உலகத் திருக்குறள் முற்றோதல் இயக்கம் 

kural.mutrothal@gmail.com