புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம்
DATE | TIMINGS |
---|---|
08 Apr 2024 | 09.00am |
23 Apr 2024 | 09.00pm |
https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdADA1Q537BOchY_LSoQcdaeQcbLtN8aOthNSOnjkt5IS379w/viewform
புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா 2024 - (இணையவழி) பேச்சுப் போட்டி பதிவுப் படிவம்Puratchikkavignarukku Peruvizha 2024 - Speech Competition (Online) Registration Form
புரட்சிக்கவிஞரின் நினைவு நாள் (ஏப்ரல் 21) மற்றும் பிறந்தநாளை (ஏப்ரல் 29) முன்னிட்டு புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா என்ற பெயரில் 9-நாள் தொடர்நிகழ்ச்சியினை அமெரிக்காவிலிருந்து இயங்கும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம் நடத்துகிறது. அவ்விழாவின் ஒரு நிகழ்வாக பாவேந்தரின் எழுத்துக்களை இளம் சிறார்கள் படிக்க ஊக்கப்படுத்தும் வகையில் இந்த பேச்சுப் போட்டி நடத்தப்படுகிறது.
நாள்: 27 ஏப்ரல் 2024, சனிக்கிழமை (சித்திரை 14, தி.ஆ. 2055)நேரம்: காலை10:00 (கிழக்கு நேரம்) இரவு 7:30 மணி (தமிழ்நாடு நேரம்)
சூம் முகவரி (Zoom Link): https://us02web.zoom.us/j/87402080236?pwd=czZabklyZWdyN3dqVGZMVzRnVEV0Zz09
சூம் கூட்ட எண்(Zoom ID): 874 0208 0236கடவுச்சொல்(Passcode): 040404
பதிவு(Registration): பதிவு செய்யக் கடைசி நாள்: ஏப்ரல் 23 (30 போட்டியாளர்கள் பதிந்தால் 23-ஆம் தேதிக்கு முன்பே பதிவு நிறுத்தப்படும்) தொடர்புக்கு: puratchikkavi.usa@gmail.com
போட்டி விதிமுறைகள்: தலைப்பு: பாரதிதாசனின் திருக்குறள் சிந்தனைகள் பாரதிதாசனின் படைப்புகளில் தொழிலாளர்கள் நேரம்: 5 மணித்துளிகள் (ஏதேனும் ஒரு தலைப்பில் பேசவேண்டும்) அகவை: 8 முதல் 15 வரை
* நடுவர்களின் முடிவே இறுதியானது. * உலகத் தமிழர்கள் அனைவரும் பங்கேற்கலாம். * பிறநாடுகளிலிருந்து பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு, குறிப்பிடப்பட்டுள்ள அமெரிக்க வெள்ளிக்கு இணையான தொகை அந்நாட்டு மதிப்பில் வழங்கப்படும்
மேலும், புரட்சிக்கவிஞருக்குப் பெருவிழா (9 நாள் விழா) குறித்த தகவல்களுக்கு:
இணையம்: http://www.puratchikkavi.com/