அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதுகள் - 2024

 • Venue
  • MCET கல்லூரி வளாகம்
  • உடுமலை ரோடு
  • பொள்ளாச்சி
  • Tamil nadu - 642 003
  • India
 • Organizer

  அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மையம் (AMTI),NM 100

  • 99761 44451, 63820 51866
  • amti@drmcet.ac.in
  • valaitamil.com
Events Schedule
DATE TIMINGS
15 May 2024 9.30am

 

அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு மைய விருதுகள் 2024 -க்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழுக்கு வளம் சேர்க்கும் அரிய பணியில் ஈடுபட்டு வரும் அருட்செல்வர் நா. மகாலிங்கம் மொழிபெயர்ப்பு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் மொழிபெயர்ப்பாளர்களுக்கான ஊக்கத்தொகை இது.
மொழிபெயர்ப்பாளர்கள் இந்நல்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்...!

 


அருட்செல்வர் நா.மகாலிங்கம் மொழிபெயர்ப்பு விருதுகள் - 2024