திருவருட்பா இசைநிகழ்ச்சி

 • Venue
  • Online-USA
  • Massachusetts
  • USA
 • Organizer

  Prasanna

  • www.VallalarUniversalMission.org
Events Schedule
DATE TIMINGS
10 Dec 2023 9:00AM EST (USA ) , 7:30PM (India )

வள்ளலார் யுனிவர்சல் மிஷன் , அமெரிக்கா சீரிய முறையில் ஒவ்வொரு ஆண்டும் வள்ளலார் நிகழ்ச்சிகளை நடத்திவருகிறது.

கடந்த ஆண்டு நியூஜெர்சி வள்ளலார் நிகழ்வில் வெளியிடப்பட்ட வலைத்தமிழ் கல்விக்கழகத்தின் வள்ளலார் இசைப்பயிற்சி நூலைக்கொண்டு இசைவகுப்பு நடத்தும் இசையாசிரியர் திரு.ஞானசக்திவேல் இவ்வாண்டு திருவருட்பா இசைநிகழ்ச்சி செய்கிறார்.
தேதி-நேரம்: டிசம்பர் 10, ஞாயிறு 9:00AM EST (USA ), 7:30PM (India )
Zoom id : 8218231005, Passcode: 828282
மேலும் விவரங்களுக்கு :

 


திருவருட்பா இசைநிகழ்ச்சி