வாசிங்டன் வட்டாரத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம்
DATE | TIMINGS |
---|---|
09 Sep 2018 | 1:30 PM - 4:30 PM |
வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம் மற்றும் வாசிங்டன் வட்டாரத் தமிழ் இலக்கிய ஆய்வுக் கூட்டம் இணைந்து நடத்தும் சிறப்புக் கூட்டம்
“வள்ளுவர் பார்வையில் நட்பு”
சிறப்புச் சொற்பொழிவாளர்: முனைவர். இர. பிரபாகரன்
நாள்: ஞாயிற்றுக்கிழமை, செப்டம்பர் 09, 2018
இடம்: Warfield Room, Howard County Central Library
10375 Little Patuxent Pkwy, Columbia, MD 21044
நேரம்: பிற்பகல் 1:30 மணி முதல் 4:30 மணி வரை
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு “வள்ளுவர் பார்வையில் நட்பு” என்ற தலைப்பில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். மேலதிகத் தகவல்களுக்கு திரு. கொழந்தவேல் இராமசாமி அவர்களை தொலைபேசி எண் (443) 254 4775-இல் தொடர்பு கொள்ளவும்.
Kolandavel@gmail.com