Yoga for Kids - Exercise - Pranayama

  • Venue
    • Online
    • Online
    • America and Canada
    • Wahsington D.C
    • USA
  • Organizer

    ValaiTamil Kids Club

Events Schedule
DATE TIMINGS
23 Jun 2021 2:30 PM (EST)

 

சிறுவர் இதழ், கதைசொல்லி, Tamil Kids Stories செயலி, குழந்தைகளைக் கொண்டாடுவோம் தொடர் சிறுவர் நிகழ்வுகள், சிறுவர் எழுத்தாளர் நிகழ்வுகள், மார்கழி இசைத்திருவிழா , தாய்மொழியை ஏன் கற்கவேண்டும்? , கோடை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான திருக்குறள் , வீட்டிற்கொரு சிறுவர் நூலகம் என்று பல்வேரு முயற்சிகளை ஒருங்கிணைத்து "ValaiTamil Kids Club" என்ற பெயரில் இனி வட அமெரிக்காவில் பயணிக்கும். இதில் முதல் நிகழ்ச்சியாக "Yoga for Kids - Exercise - Pranayama " என்ற இலவச சிறுவர் நிகழ்ச்சி வேதாத்திரியம் நியூஜெர்சி அமைப்புடன் இணைந்து ஜூன் 23 தொடங்கி ஒவ்வொரு புதன் கிழமையும் அடுத்த 12 வாரங்களுக்கு கிழக்கு நேரம் 2:30PM -3:30PM நடைபெறும். தமிழ்-ஆங்கிலம் இரு மொழிகளிலும் இந்நிகழ்வு இருக்கும்.
இது அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டு தமிழ் குழந்தைகளுக்கான , சிறுவர்களுக்கான நிகழ்வு.
பதிவுசெய்ய :

Yoga for Kids - Exercise - Pranayama