இந்திய அரசியல் சாசன சட்ட வழிகாட்டுதலின்படி இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை அமுல்படுத்தககோரி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்களை நானும் , டெல்லி மாநில கிளை செயலாளர் தங்கவேல் அவர்களும் ,அமைச்சரை சந்திக்க ஏற்பாடு செய்த தமிழக பாராளுமன்ற உறுப்பினரும் ,மத்திய கனரக தொழில்துறை இணைஅமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அவர்களும் உடன் உள்ளார்.
நாங்கள் கொடுத்த மனுவிற்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் அவர்கள் அனைத்து மாநில முதல் அமைச்சர்களுக்கும் இந்த கோரிக்கை மனுவை அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர் .
|