LOGO

SEARCH அகராதி முகப்பு (Dictionary Home) | புதிய சொல்லை சேர்க்க

Enter your Engilsh or Tamil word in the search box below and click 'SEARCH'
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.

தமிழ் அகராதி விளக்கம்

Tamil Word மணிப்பொறி அங்காடி
English Word கடிகாரக் கடை, வாட்ச் கடை , Watch Store, Clock store
Category வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T
Meaning
தொடர்புடையவை-Related Articles - எழுத்து  

English Word

Tamil Word

Category

Meaning

அக்ரோ சென்டர் வேளாண்மை நடுவம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
ஆட்டோமொபைல்ஸ் தானியங்கி உதிரிப்பொருட்கள் விற்பனையகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
எண்டர்பிரைசஸ் தொழிற் முனையகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
எலக்ட்ரானிக்ஸ் மின்னியல் வணிகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
ஏஜென்சீஸ் முகவாண்மை வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
ஓட்டல்  உணவகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
ஓர்க் ஷாப் பட்டறை வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
கஃபே அருந்தகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
கடிகாரக் கடை, வாட்ச் கடை , Watch Store, Clock store மணிப்பொறி அங்காடி வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
காம்ப்ளக்ஸ் அடுக்ககம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
கூல்டிரிங்க்ஸ் குளிர்பான சுவைப்பகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
சில்க் ஸ்டோர் துணியகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
சுவீட்ஸ் & பேக்கரி இனிப்பகம் & அடுமனை வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
ஜீவல்லரி நகை மாளிகை வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
ஜெனரல் ஸ்டோர் பல்பொருள் அங்காடி வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
ஜெராக்ஸ் நகலகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
டிபன் கடை  சிற்றுண்டியகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
டிராவல்ஸ் பயண ஏற்பாட்டகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
டிரேடர்ஸ் வணிக மையம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
டீ ஸ்டால்  தேநீரகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
டூ வீலர் ஒர்க்ஷாப் இருசக்கர பழுதுநீக்கியகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
டெய்லர்ஸ் தையலகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
தியேட்டர் திரையரங்கம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
நர்சிங் ஹோம் நலம் பேணகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
பர்னிச்சர் மார்ட் அறைகலன் அங்காடி வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
பார்சல் சர்வீஸ் சிப்பம் / கட்டுகை அனுப்பகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
பிரிண்டர்ஸ் அச்சகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
பேக்கரி அடுமனையகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
பேட்டரி சர்வீஸ் மின்கலன் சேவையகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
பேன்சி ஸ்டோர் புதுமைப் பொருளகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
ரெடிமேடு ஆயத்த ஆடையகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
லாட்ஜ் தங்கும் விடுதி வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
ஷூ மார்ட் காலணியகம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
ஷோரூம் காட்சிக்கூடம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
ஸ்டுடியோ ஒளிப்பட நிலையம் வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்
ஸ்டோர்ஸ் பண்டகசாலை வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T பொருள்

தமிழ் அகராதி

  -  சட்டம் (LAW GLOSSARY)   -  சித்தர் மருத்துவ அகராதி (SIDDHAR DICTIONARY)
  -  சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY)   -  செல்பேசிகளில் (CELL PHONE)
  -  தமிழ் அகராதி (TAMIL-ENGLISH Dictionary)   -  தானியங்கி (AUTOMOBILE GLOSSARY)
  -  தாவரவியல் (BOTANY GLOSSARY)   -  தொழில்நுட்பச் சொல்லகராதி (TECHNICAL GLOSSARY)
  -  துடுப்பாட்டம் (CRICKET GLOSSARY)   -  நிதியியல் (FINANCE GLOSSARY)
  -  பறப்பியல் (AVIATION GLOSSARY)   -  பறவைகள் (BIRDS GLOSSARY)
  -  பழம் (FRUITS GLOSSARY)   -  மலர்கள் (FLOWERS GLOSSARY)
  -  மூலிகை (HERBS GLOSSARY)   -  மீன் (FISH GLOSSARY)
  -  வணிக நிறுவனங்களின் தமிழ்ப்பெயர்கள்(T   -  விலங்கியல் (ZOOLOGY GLOSSARY)
  -  வேதியியல் (CHEMISTRY GLOSSARY)   -  ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY)
  -  இயற்பியல் (PHYSICS GLOSSARY)   -  இருப்புப்பாதை (TAMIL RAILWAY GLOSSARY)
  -  கணிதம் (MATHEMATICS GLOSSARY)   -  கணிப்பொறியியல் (COMPUTER GLOSSARY)
  -  கப்பலியல் (SHIPPING GLOSSARY)   -  கல்வித்துறை சொற்கள் (EDUCATIONAL GLOSSARY)
  -  காய்கறி (TAMIL VEGETABLE GLOSSARY)   -  குடிநுழைவு (IMMIGRATION GLOSSARY)
  -  குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY)   -  அரசாங்க அமைப்பு (GOVERNMENT ORG & MINISTRY)
  -  உடலியல் (PHYSIOLOGY GLOSSARY)   -  உளவியல் (PSYCHOLOGY GLOSSARY)
  -  வடமொழி-தமிழ் அகராதி(SANSKRIT-TAMIL DICTIONARY)