ஒரு மாழையுயிரகியின் (MOS ) வாயில்வாயிலிருந்து (gate) அடித்தளத்திற்கு பாயும் கசிவு மின்னோட்டம். இதன் அளவு வாயிலுயிரகத்தின் (gate oxide) தடிமம் Tox மற்றும் வழங்கல் மின்னழுத்தம் VDD ஆகியவைகளுக்கு அடுக்குக்குறி வீதத்தில் (exponentially) சார்ந்துள்ளது. எனவே- ஒவ்வொரு 0-2nm வாயிலுயிரக தடிமம் குறைப்பு கசிவு மின்னோட்டத்தை பத்து மடங்கு அதிகரிக்கும்