|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
துணுக்காற்றல் |
English Word |
|
Energy per bit to noise power spectral density ratio (eb-n0) |
Category |
|
குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY) |
Meaning |
|
இரைச்சல் திறனிறமாலையடர்வு விகிதம் - எண்தொடர்பியல் முறைமைகளில் (digital communication systems) துணுக்குவாரி குறிகை இரைச்சல் விகிதம் (signal to noise ratio per bit) அளவை. SNR = (ஆற்றல் ஒரு துணுக்கு வீதம்Xதுணுக்கு ஒரு நொடி வீதம்)-(இரைச்சல் அடர்வுXபட்டையகலம்) = (energy per bit X bits per second)-(noise desntiy X bandwidth) = Eb-N0 X R-W. இங்கு R-W என்பது துணுக்கு ஒரு நொடி வீதம் ஒரு Hertz வீதம் (bits per second per Hertz)- பண்பேற்ற வடிவுருவின் செயற்திறன் (efficiency of the modulation format). Eb-N0 ஒரு பெறுவியின் உள்ளீட்டில் அளக்கப்படுகிறது. இது குறிகையின் வலிமையை வகைக்குறிக்கும். மேலும்- Es = Eb.k.r- இங்கு Es என்பது குறியீட்டாற்றல் (energy per symbol)- Eb என்பது துணுக்காற்றல் (energy per bit)- k என்பது குறியாக்க வீதம் (coding rate). எனவே- E-Ns = E.k.r-Nb- இங்கு E என்பது மொத்த செலுத்தாற்றல் (total transmission energy)- Ns- Nb முறையே செலுத்தப்படும் குறியீடுகள் (symbols) மற்றும் தகவல் துணுக்குகள் (information bits) எண்ணிக்கைகள் ஆகும். எனவே dB அலகுகளில் Eb-N0 = Es-N0 - 10log(k) - 10log(R) |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து e |
|
தமிழ் அகராதி |
|