|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
(உலகக்) கடலின்னல் காப்பமைப்பு |
English Word |
|
Global marine distress safety system (g.m.d.s.s.) |
Category |
|
கப்பலியல் (SHIPPING GLOSSARY) |
Meaning |
|
இந்த பன்னாட்டு முறைமையின் உறுப்புகள் அவசர இடங்காட்டொளி (EPIRB) கடற்தந்தி (NAVTEX) கடற்சாரச் செயற்கைக்கோள் (INMARSAT) வானொலிப்பேசி தொலைத்தொடபுப் பிணையம் (radiotelephone telecommunication network) ஆகும் |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து g |
|
தமிழ் அகராதி |
|