|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
வெள்ளிமூழ்கல் |
English Word |
|
Immersion silver |
Category |
|
சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) |
Meaning |
|
0.15 to 0.55நுண்மீட்டர் (micron) செம்புப் பரப்பில் தூய வெள்ளி முலாமிடப்படுகிறது; இது ஈயமற்ற முறை; நிரப்பிட நொறுங்கல் (pad brittleness), நுண்தொடர்பிகள் (whiskers) ஏற்படுதல் கிடையாது |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து i |
|
தமிழ் அகராதி |
|