குறைக்கடத்தி தயாரிப்பு செய்முறையில்- குறைக்கடத்தி மூலதனம் 1000 to 1200C சூட்டில் மாசு வளிமம் (dopant gas) முன்னிலையில் சூடேற்றப்படுகிறது. மாசு அணுக்களின் செறிவு குறைக்கடத்தியின் வெளிப்புறத்தில் அதிமாகவும்- குறைக்கடத்தியின் உட்புறத்தில் குறைவாகவும் இருப்பதால்- மாசு அணுக்கள் குறைக்கடத்திக்குள் விரவல் மூலம் பிணைந்துவிடுகின்றன