|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
மெலிப்பு |
English Word |
|
Attenuation |
Category |
|
குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY) |
Meaning |
|
ஒரு குறிகை ஒரு வடிப்பு அல்லது வேறு உயிர்பற்ற உறுப்பு மூலமாக பாயும் போது அதில் ஏற்படும் இழப்பின் அளவு; பொதுவாக dB அளவில் அளக்கப்படுகிதது; வரையறை # 20log10(Vout-Vin)- இங்கு Vout- Vin என்பது முறையே வெளியீடு- உள்ளீடு குறிகை வீச்சு (signal amplitude) ஆகும். |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து a |
|
தமிழ் அகராதி |
|