|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
ஆணிப்படுகை |
English Word |
|
Bed of nails (bon) |
Category |
|
சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) |
Meaning |
|
இந்த உட்சுற்றுச் சோதனை முறையில், சுற்றுப்பலகை ஆணிகள் கொண்ட தனிப்பயன் நிலைப்பொருத்தியில் (custom fixture) அமர்த்தப்படுகிறது. ஒவ்வொரு வலைமம் (net) அல்லது மின்தடத்திற்கு (track) ஒரு ஆணி ஒதுக்கப்படுகிறது. இந்த ஆணிகள் ஒரு அஞ்சலணி (relay matrix) மூலமாக நிலைமாற்றப்பட்டு பலையின் உறுப்புக்கள் சோதிக்கப்படுகின்றன. 3000 வலைமங்கள் மேல் உள்ள பலகைகளுக்கு ஆணிப்படுகைகள் அமைத்தல் விலையுயர்வானது. இந்த முறையில் சோதனைப்புள்ளிகள் 20mil மேல் விட்டம் இருந்தால் மட்டும் தகுந்தது |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து b |
|
தமிழ் அகராதி |
|