|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
சூழ்வுச் சுணக்கம் |
English Word |
|
Envelope delay |
Category |
|
குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY) |
Meaning |
|
ஒரு வீச்சுப் பண்பேற்றக் குறிகை (amplitude modulated signal) ஒரு எண்வடிப்பி (digital filter) வழியாக பாயும்போது- அதில் ஏற்படும் சுணக்கம்; இதன் மாற்றுக் கலைச்சொல் குலச் சுணக்கம் (group delay) |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து e |
|
தமிழ் அகராதி |
|