|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
பன்முனை உட்செலுத்தல் |
English Word |
|
Multipoint fuel injection (m.p.f.i.) |
Category |
|
தானியங்கி (AUTOMOBILE GLOSSARY) |
Meaning |
|
இந்தச் உட்செலுத்தலில் ஒவ்வொரு கலனிலும் பல உட்செலுத்திகள் (injectors) அமைந்துள்ளன; இதனால் காற்றெரிபொருள் கலவை (air fuel mixture) சமமாக இருக்கும்; முடுக்கம் மற்றும் ஒடுக்கம் விரையும்; எரிபொருள் சிக்கனம் கூடும் |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து m |
|
தமிழ் அகராதி |
|