திறனிறமாலையடர்த்தி கிடைவளையான பண்புடைய இரைச்சல்; வெண்ணிரைச்சல் ஒட்டுறவற்றப் (uncorrellated) பண்பு உடையது; திறனிறமாலையடர்த்தி தன்னொட்டுறவின் (autocorrelation) சார்பு ஆகும்; அதனால் இதன் திறனிறமாலையடர்த்தி மற்றும் நேரியல் நிறமாலை கிடைவளைவாக (flat) உள்ளது