Tamil Word |
|
உட்சுற்றுச் சோதனை |
English Word |
|
Incircuit testing (ict) |
Category |
|
சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) |
Meaning |
|
திறப்புகள் (opens), குறுக்குகள் (shorts), உயிர்பற்ற உறுப்புகளின் மதிப்புகள் (passive component values), செயல்படு உறுப்புகளின் செயற்கூறுகள் மற்றும் திசையமைவுகள் ஆகியவற்றை ஒன்றுகூட்டப்பட்டப் பலகைகளிலேயே (assembled board) கண்டறியும் சோதனை முறைகள் |
|