|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
பறக்கும் தேட்டி |
English Word |
|
Flying probe |
Category |
|
சுற்றுப்பலகையியல் (PCB DESIGN GLOSSARY) |
Meaning |
|
இத்தகைய சோதனைப்பொறிகளில் வன்பொருள் நிலையாக இருந்து, தேட்டிகள் (probes) இயக்கத்தில் இருக்கும். சோதனை செய்முறை ஆணிப்படுகை முறையை விட (bed of nails) 30 to 100 மடங்கு மெல்லமானது. இத்தகைய சோதனைப்பொறிகள் தயாரிப்பு வழுப் பகுப்பிகள் (manufacturing defect analyzers) என வகைப்படுத்தப்படுகின்றன |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து f |
|
தமிழ் அகராதி |
|