|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
வறண்டிப் பெறுவி |
English Word |
|
Rake receiver |
Category |
|
குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY) |
Meaning |
|
பலபாதைக் குன்றல் (multipath fading) விளைவுகளை சமாளிப்பதற்கு வடிவமைக்கப்படும் பெறுவி; இதன் கட்டமைப்பு "விரல்கள்" என அழைக்கப்படும் துணைப்பெறுவிகள்" கொண்டுள்ளது. ஒவ்வொரு விரலும் தனிமையாக ஒரு பலபாதை உறுப்பினை (multipath component) கணிக்கிறது. "தடமதிப்பீடு (channel estimation)" என அழைக்கப்படும் இந்த கணிப்பில் ஒவ்வொரு பலபாதை உறுப்பின் சுணக்கம் (delay) மற்றும் பருமை (magnitude) உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த பலபாதை உறுப்புகளில் அசல் செலுத்தப்படும் குறிகை மற்றும் பருமை |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து r |
|
தமிழ் அகராதி |
|