|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
Z-உருமாற்றம் |
English Word |
|
Z-transform |
Category |
|
குறிகையியல் (SIGNAL PROCESSING GLOSSARY) |
Meaning |
|
ஒரு எண்ணாக்கப்பட்ட ஒப்புமைக் குறிகையை x(t) = (k=0:-∞:∞)Σx(t)&delta(t-kT) = (k=0:-∞:∞)Σx(kT)&delta(t-kT)ஆக வகைக்குறிக்கலாம்- T என்பது மாதியெடுப்பு இடைவெ. இதை லாப்லாஸ் உருமாற்றம் எடுத்தால் X(s) = (k=0:-∞:∞)Σx(kT)&exp(-kTs) அகி விடும். இதில் z = exp(Ts) என பிரதியீடு செய்தால் X(z) = (k=0:-∞:∞)Σx(k)&exp(-k) என்கிற Z-உருமாற்றம் பெறப்படும். லாப்லாஸ் உருமாற்றம் எப்படி ஒப்புமைக் குறிகைகளை வகைக்குறிக்குமோ- அவ்வாறே Z-உருமாற்றம் எண்குறிகைகளை வகைக்குறிக்கிறது |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து z |
|
தமிழ் அகராதி |
|