|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
மின்னூட்டணுப் பதித்தல் |
English Word |
|
Ion implantation |
Category |
|
ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) |
Meaning |
|
குறைக்கடத்தி விரவலின் போது- மின்புலம் மூலம் மாசுவணுக்களை முடக்கமடையச் செய்தல். மாசுவணுக்களின் உயர்ந்த இயக்கவாற்றலால் (kinetic energy)- குறைக்கடத்தி அடித்தளத்தில் (substrate) நேர்குத்தாக ஆழமாக பிணைந்துவிடுகின்றன. |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து i |
|
தமிழ் அகராதி |
|