|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
அரிபொருள் |
English Word |
|
Etchant |
Category |
|
ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) |
Meaning |
|
ஒரு சீவலின் மறைக்கப்படாத மேற்பரப்பை நீக்க உதவும் நீர்ம அல்லது வளிம கார அல்லது அமில வேதிப்பொருள்; சில அரிபொருட்களின் எடுத்துக்காட்டுகள் சாம்பரம் நீரகவுயிரகம் (potassium hydroxide)- தாங்கலுயிரக அரிபொருள் (buffered oxide etch)- கந்தகம் அறுவினைவியம் (sulfur hexaflouride) |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து e |
|
தமிழ் அகராதி |
|