|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
ஆடைப்படல வளர்ச்சி |
English Word |
|
Epitaxial growth |
Category |
|
ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) |
Meaning |
|
ஒரு தட்டையான ஒற்றைப்படிக மூலதனத்தை (single crystalling material) ஒரு அடித்தளம் மீது படிதல்- வழக்கமாக வேதி வளிமப் படிதல் (chemical vapour deposition) முறையில்; எ.டு. ஆக படிக மண்ணியம் (crystalline silicon) மண்ணிய அடித்தளம் (silicon substrate) மீது படிதல்; இதற்கு வேறு பெயர் ஆடைப்படலமிடல் (epitaxy) |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து e |
|
தமிழ் அகராதி |
|