|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
பக்கவாட்ட விரவல் |
English Word |
|
Lateral diffusion |
Category |
|
ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) |
Meaning |
|
மூலவாய் (source) மற்றும் வடிவாய் (drain) பகுதிகளில் விரவல் வாயிலுயிரகத்தின் (gate oxide) அடியில் ஊடுறருவுகிறது- இதனால் மாழைவுயிரகியின் (MOS transistor) செயல் தட நீளம் (effective channel length) சிறிதளவு குறைகிறது; இதனால் மேல்வீழல் மின்தேக்கம் (overlap capacitance) எனப்படும் மாறிலி மின்தேக்கம் உருவாகுகிறது |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து l |
|
தமிழ் அகராதி |
|