|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
பலசுழற்சிப் பாதை |
English Word |
|
Multi cyle path |
Category |
|
ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) |
Meaning |
|
இரு பதிவகங்கள் இடையே வேணுமென ஒரு கடிகைக்கு மேல் தரவு பாய்தல்; பொதுவாக செயலாக்க எழுவிழுவிகளுக்கு இடையே (enable flip flops) இப்பாதைகள் அமைகின்றன- இங்கு வெவ்வேறு கடிகைச் சுழற்சிகளில் (clock cycles) செயலாக்கக் குறிகைகள் (enable signals) வருகின்றன |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து m |
|
தமிழ் அகராதி |
|