|
தமிழ் அகராதி விளக்கம் |
Tamil Word |
|
உடல் விளைவு |
English Word |
|
Body effect |
Category |
|
ஒருங்கிணைப்பியல் (VLSI GLOSSARY) |
Meaning |
|
ஒரு மாழை உயிரகியில் (MOSFET) மூலவாய் மின்னழுத்தம் (source voltage) அதிகரிப்பால் கருவுணர் மின்னழுத்தம் அதிகரிப்பது; தொடரிணைக்கப்பட்ட மாழை உயிரகிகள் ஒரே அடித்தள மின்னழுத்தம் (substrate voltage) இருந்தும் மேல் நோக்கியுள்ள சாதனங்களில் கருவுணர் மின்னழுத்தம் படிப்படியாக அதிகரிக்கும்; Vthn > .. ..> Vth1 > Vth0 |
|
|
தொடர்புடையவை-Related Articles - எழுத்து b |
|
தமிழ் அகராதி |
|